Thursday, November 25, 2021

2 மணி நேரத்தில் வாலுவிடம் நீச்சல் பழகிய 9 வயது சிறுவன் | small boy learn...



உற்சாகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது நமது நீச்சல் பயிற்சி. இந்த வாரம் பெருங்களத்தூரில் இருந்து 9 வயதே நிரம்பிய அரசுப்பள்ளி மாணவன் ஒருவன் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தான்.  2 மணி நேர பயிற்சியில் சிறுவன் நீச்சலைக் கற்றுக்கொண்டான். அதை  நீங்கள் இந்த வீடியோவில் காண்பீர்கள்.

உங்களன்பு வாலு  இதுவரை 47 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இச்சிறுவனோடு சேர்த்து இதுவரை 48 பேருக்கு கற்றுத்தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலு டிவி தொடர்பு எண்: தொள்ளாயிரத்து அறுபது கோடியே நாற்பத்தி ஐந்தாயிரத்து இருநூற்றி தொன்னூற்றி ஐந்து. 

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *


*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 31 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #vaalu_swimming_32

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 32nd Part. In this video 1 government school boy from Perungalathur... how he learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: