Sunday, March 28, 2021

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 10 | 1 மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட சிற...



********************************************************************************************************************************
வாலு @ மோ.கணேசன் எழுதிய புத்தகங்களை ஆன்லைனில் வாங்க: https://thamizhbooks.com/authors/m-ga...​
********************************************************************************************************************************
நானெழுதி, பெஸ்ட் செல்லராக விற்பனையாகிக்கொண்டிருக்கும் குறுக்கெழுத்து அறுபது புத்தகத்தை வாங்க : https://thamizhbooks.com/product/kuru...​
********************************************************************************************************************************
வாலு டிவியில் உங்கள் விளம்பரங்களை அளிப்பது குறித்த வியாபார பேச்சுக்களுக்கு : channelvaalu@gmail.com
***************************************************************************************

12 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் இந்த வாரம் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள். ஒரு மணி நேரத்தில் மூவருக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்து அசத்தினார் வாலு. நீச்சல் கற்றுக்கொள்ள உங்களுக்கு ஒரு நாள் தேவை இல்லை ஒரு மணி நேரம் போதும்... என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் வாலு...

இவர்களோடு சேர்த்து இதுவரை 19 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறார் உங்களன்பு வாலு... இதன் எண்ணிக்கை தொடரும்...

இது ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி - பாகம் 10-ன் முதல் பகுதியாகும். இதன் நிறைவுப் பகுதி அடுத்த வீடியோவில் தருகிறேன்...

நீச்சல் வீடியோ வேண்டும். நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும்... எனது தொடர்பு எண் வேண்டும், முகவரி வேண்டும் என்று கேட்கின்ற நேயர்களே இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள். இதில் அனைத்து தகவல்களும் கொடுத்திருக்கிறேன். உங்களின்  அன்பிற்கு நாங்கள் என்னென்று சொல்ல... வாழ்த்துங்கள் நேயர்களே...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது அத்தனை வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_10​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

this week two young kids, below 12 years brothers come to learn swimming. yours favourite master vaalu teach them swimming with in hour.

How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewers two young boys came to learn swimming.  they all are learn swimming in with in a hour. 

19 persons learn swimming from vaalu. this numbers to be continue...

thanks for your big support...

with love

Vaalu @ Mo.Ganesan

No comments: