Sunday, March 14, 2021

வீட்டிலிருந்தபடியே வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதைக் கண்டறியலாம் |na...



வரும் ஏப்ரல் 6, 2021 அன்று தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதில் வாக்களிக்கத் தயாராக இருக்கும் வாக்காளப் பெருமக்களே... வீட்டில் இருந்தபடியே வாக்காளர் பட்டியலில் உங்கள் இருக்கிறதா என்பதை எளிதாக கண்டறியலாம்.

லேப்டேப் மூலம், மொபைல் மூலம் என இரு வகைகளில் மிக எளிதாக கண்டறியலாம். அதற்கான வழிமுறைகளை வாலு இந்த வீடியோவில் எளிமையாக எடுத்துரைக்கிறார். 

வாக்களிப்பது ஜனநாயகக் கடமை. மறக்காமல் அதை செய்ய வேண்டுமெனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். இதை செய்து பார்த்துவிட்டு, உங்கள் கருத்துகளை கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிட வேண்டுகிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #TNelection2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

How to check my name in voter list. i have only voter id card, how to check my details in electoral list. How to check my name in voter list in tamil, what is the procedure of check my name in electoral list

No comments: