Sunday, May 09, 2021

ஆயுதப்படை காவலருக்கு 1 மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்த வாலு |swimmi...



ஒரே நாளில் நீச்சல் - பாகம் 16ன் நிறைவுப் பகுதி வீடியோ இது. 
தமிழக காவல் துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றிக்கொண்டிருக்கும் அருள் எனும் 28 வயது இளைஞர் ஒரு மணி நேரத்திற்குள் நீச்சல் கற்றுக்கொண்டார். வாலு சொல்வதை அழகாக உள்வாங்கிக்கொண்டு, அத்தனை பயிற்சிகளையும் மேற்கொண்டு அழகாக கற்றுக்கொண்டார். தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்டது பெருமகிழ்ச்சியைத் தந்தது.

காவலர் நீச்சல் கற்றுக்கொண்டது எப்படி? அவரது அனுபவம் என்ன? உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வீடியோவில்...

போலிஸ்காரர் ஒருவர் நமது நீச்சல் வீடியோக்களைப் பார்த்துவிட்டு, நீச்சல் கற்றுக்கொள்ள வந்தது, வாலு மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது.

இதுவரை 25 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட 26-வது நபர்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். 

சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரம் பகுதியில்தான் நீச்சல் கற்றுத்தருகிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன். அதைப் பார்த்துவிட்டு தொடர்பு கொள்ளுங்கள்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE​

நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s​

நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk​

நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg​

நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY​

நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU​

நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்த  8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்த  8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்த 10வது வீடியோ - 
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்த  10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்த 11வது வீடியோ - 
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo​

நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo​

நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8​

நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8​

நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_16a​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the final part of Part 16th video. In this video Tamilnadu armed police constable arul come to learn swimming in this part. 

he is 28 year old police. vaalu teached swimming in his style... he learn with in hour. how to learn swimming in tamil

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: