Monday, May 17, 2021

ஊரடங்கில் தமிழக அரசின் இ பதிவு பாஸ் பெறுவது எப்படி | TN e registration p...



இன்று முதல் வெளியூருக்கு செல்ல தமிழக அரசின் இ பதிவு பாஸ் பெறுவதற்கான எளிமையான வழிகாட்டி வீடியோ இது.

மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு நடுவில் பயணம் மற்றும் மற்ற மாநிலங்கள் / நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் அனைத்து மக்களும் இந்த இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

கம்ப்யூட்டர்களில் மட்டுமின்றி, மொபைல் மூலமாகவும் இந்த இ பதிவு பாஸினை பெற முடியும். எப்படி என்பதை ஒவ்வொரு படி நிலையாக எடுத்து சொல்லி இருக்கிறார் வாலு.

13,000 சந்தாதாரர்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது உங்கள் அபிமான வாலு டிவி. உங்களின் உதவியின்றி இது நடைபெற வாய்ப்பில்லை.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...

உங்கள் அனுவத்தை, கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #tn_eregistration_pass

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu

+++++++++++

how to get TN e registration pass to visit other district, TN e registration pass tutorial video in tamil, 

with love

Vaalu

No comments: