Saturday, August 14, 2021

பள்ளி கொண்ட அபூர்வ சிவன் கோவில் | சுருட்டபள்ளி சிவன் | surattapalli siva...



படுத்திருக்கும் நிலையில் இருக்கும் உலகின் அபூர்வமான சிவன் கோவில் இதுவே... சிவனும் பார்வதியும் தம்பதி சமேதரராக காட்சி அளிக்கும் சிவன் கோவிலும் இதுவே...

இங்குள்ள அனைத்து கடவுளர்களும் தத்தமது மனைவியரோடு காட்சியளிப்பது சிறப்பான விஷயம். பிரதோஷ வழிபாடு என்பது முதன்முதலில் இங்குதான் தோன்றியது என்கிறார்கள்.

வால்மீகேஸ்வரர், லிங்கோத்பவர், சுருட்டபள்ளீஸ்வரர், காமதேனு, கற்பக விருட்சம் என இக்கோவில் சிற்பங்கள் அனைத்தும் அற்புதம்.

கிபி 13 ஆம் நூற்றாண்டில் ஹரிஹர புக்கரால் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் மற்ற சிறப்புகளை இவ்வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

உங்களின் கருத்துக்களை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #pallikondeeswarar

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu

++++++++++++++++

Surutapalli Temple or Palli Kondeswarar Temple is a Hindu Temple and oldest pilgrimage sites in Andhra Pradesh. Surutapalli Temple is located in village Surutapalli. chennai thiruppathi haiway road, Chittor District, State Andhra Pradesh. its near by tamilnadu border, oothukottai after 2 kilo meter you will be reach this temple. 

The temple is dedicated to Lord Shiva. The Lord Shiva as Palli Kondeswarar is seen in a reclining posture in the lap of his consort Parvati as Sarva Mangalambika. 

The Surutapalli Temple Darshan Timings will be from 6:00 am to 1:00 am in the morning and than from 3:30 pm to 8:30 pm.

put your comments

Yours lovingly

Vaalu @ Mo.Ganesan

No comments: