Friday, February 26, 2021

ஆத்திசூடியை நாடகமாக எழுதக் காரணம் என்ன - வாலு @ மோ.கணேசன் | mo.ganesan ...



இன்றைய சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் உங்கள் அபிமான வாலுதான் சிறப்பு விருந்தினராக வருகிறார்.  காவேரி நியூஸ் தொலைக்காட்சிக்காக அருள் வளன் அரசு, வாலு @ மோ.கணேசனை பேட்டி எடுத்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டி இது. வாலு டிவி நேயர்களுக்காக அப்படியே இங்கே...

இந்த பேட்டிக்கு காரணமாக இருந்தது நான் முதன் முதலாக எழுத்திய ‘அறம் செய்ய விரும்புவோம்’ என்னும் நாடக நூலாகும். ஆத்திசூடியை நாடக வடிவில் எழுதிய இப்புத்தகம்தான் இந்த பேட்டிக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. அதன்பிறகு 5 புத்தகங்கள் எழுதிவிட்டேன்.

இந்த பேட்டியில் எனது பள்ளி தமிழாசிரியர் மணி முத்து ஐயா, கல்லூரி தமிழாசிரியர், எழுத்தாளர் பெருமாள் முருகன் ஐயா, காசி மாரியப்பன் ஐயா, பாரதி புத்தகாலயம், தோழர் நாகராஜன்,  ஸ்ருதிலயா ஸ்டுடியோ ஸ்ரீதர் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை நினைவு கூர்ந்திருக்கிறேன்.

இந்த பேட்டியின் மூலம் வாலுவின் பின்புலத்தை ஓரளவு நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

இந்த பேட்டிக்கு காரணமாக இருந்த அன்புத் தம்பி, மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட் சேனலின் நிறுவனர் பிரபுவுக்கும், காவேரி நியூஸ் தொலைக்காட்சி நெறியாளர் அருள் வளன் அரசுக்கும் எனது அன்பும் நன்றியும்...

இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள அறம் செய்ய விரும்புவோம் - நாடக வடிவில் ஆத்திசூடி கதைகள் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவோர்: https://thamizhbooks.com/product/aram...​

நான் எழுதிய புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்க விரும்புவோர்: https://thamizhbooks.com/authors/m-ga...​

எனது புத்தகங்கள் சென்னை புத்தகக்காட்சியின் பாரதி புத்தகாலய  (F32) அரங்கிலும் , புக் பார் சில்ட்ரன்  (F2)அரங்கிலும் கிடைக்கும்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #மோ​_கணேசன் #வாலு_பேட்டி​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

----------------------
vaalu @ mo.ganesan interview,  mo.ganesan talks about his writing works, mo.ganesan's books, bharathi puthagalayam published aram seyya virumbuvom, athisoodi drama, athisoodi drama book aram seyya irumbuvom, vaalu liked books, vaalu books, moganesan books, mo.ganesan books, kaveri news interviewed mo.ganesan, writter perumal murugan, perumal murugan student mo.ganesan, kasi mariappan, aram seyya virumbuvom book, kurukkezhuthu arubathu book

No comments: