Friday, June 04, 2021

மூன்றரை நிமிட வீடியோ 30 கோடி சம்பளம்! | வேற லெவல் ஷாரூக்கான் | 3 minute...


மூன்றரை நிமிட வீடியோவிற்கு சம்பளம் 30 கோடி ரூபாய்... யம்மாடி என்று வாயைப் பிளக்கிறீர்கள்தானே... சம்பளத்தை விடுங்க... இந்த வீடியோ மேக்கிங்கைப் பார்த்தா அசந்துடுவீங்க... அப்படி ஒரு மேக்கிங்...

இந்த வீடியோவுல நடித்ததற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார், பாலிவுட் பாஷா என போற்றப்படும் ஷாரூக்கான்தான் இந்த சம்பளத்தை வாங்கி இருக்கிறார். 

யார் கொடுத்தா? என்னா விளம்பரம்? இந்த விளம்பரத்தை உருவாக்கியதற்கு ஐடியா கொடுத்தது யாருன்னு நான் இங்க சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்துக்கோங்க...

விஷுவல் கம்யூனிக்கேஷன், இதழியல், மக்கள் தொடர்பியல், காட்சித் தொடர்பியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த விளம்பரம் புதிய யோசனைகளை திறந்து வைக்கும். அட நீங்களுந்தான் பாருங்களேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #amazing_ad #amazing_video #sharuk

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

Shahrukh Khan charged Rs.30 crores to do the Advertisement above. He  stayed at Burj Al-Arab Royal Suite and travel in private jet from Mumbai to Dubai. Wardrobe cost was US$25000.

The concept and idea was that of Sheikh Mohammad Bin Rashid's (Ruler of Dubai) wife Rania. Dubai Tourism Board

watch this amazing video, watch this amazing ad video

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu

No comments: