Saturday, June 26, 2021

வெளிநாடு செல்வோர் தடுப்பூசி தகவலை பாஸ்போர்ட்டுடன் இணைப்பது எப்படி | vacc...


கொரோனா தாண்டவம் வெளிநாடுகளில் முடியத்தொடங்கி இருக்கிறது. இந்தியர்களை அந்நாடுகளின் சுற்றுலாவிற்கும் வேலைக்கும் வரவேற்கத் தொடங்கி இருக்கின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால்தான் வெளிநாட்டிற்கு பயணம் செய்ய முடியும்.

அப்படி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், பாஸ்போர்ட்டுடன் தகவலை இணைத்திருந்தார்கள் எனில், விசா வாங்குவதிலோ, வெளிநாடு செல்வதிலோ பிரச்சினை இருக்காது. 

இதற்காக இந்திய அரசாங்கம், நாமே நமது தடுப்பூசி தகவலை பாஸ்போர்ட்டுடன் இணைப்பதற்காக இணையத்தின் வழியே ஏற்படுத்தியிருக்கிறது. 

https://selfregistration.cowin.gov.in/ என்ற இணைய முகவரிக்குச் சென்று உங்களது தகவல்களை எப்படி இணைப்பது என்பதை இந்த வீடியோ ஒவ்வொரு படிநிலையாக எடுத்துக்காட்டி இருக்கிறது. 

இது வெளிநாடு செல்லவிருக்கும் பல்வேறு தோழமைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaccineindia

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to insert the covid vaccination details in your passport. its tutorial video for that

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: