Monday, June 28, 2021

கிணற்றில் கல்லைப் போட்டு எடுப்பது எப்படி | kallai pottu eduppathu eppadi...



நீச்சல் பழகும்போது முதலில் பிரச்சினை ஆக இருப்பது மூச்சை அடக்குவதுதான்.  அப்படி கிணற்றுக்குள் மூச்சடக்கி எழுவது ஒரு கலை. அதை பல விளையாட்டுகளின் மூலம் கற்றுக்கொடுப்பேன். அதில் ஒன்றுதான் கிணற்றில் கல்லைப் போட்டு  எடுப்பது.

இந்த வீடியோவில் அகிலனும், ஆதித்தனும் கல்லைப்போட்டு எடுக்கும் பயிற்சி வீடியோவை நீங்கள் பார்ப்பீர்கள். இறுதியாக உங்கள் அபிமான வாலுவும் கல்லைப் போட்டு எடுத்துக்காட்டுவார்...

இது வாலுவின் பிரத்யேக நீச்சல் வீடியோக்கள் வரிசை...

இந்த வீடியோவைப் பாருங்கள். இதை, பயிற்சியாளர் உதவியோடுதான் இதை செய்து பார்க்க வேண்டும்.

நீச்சல் குறித்து உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தாராளமாகக் கேளுங்கள்... தீர்த்து வைக்கிறேன்...

வாலுவின் பிரத்யேக நீச்சல் வீடியோக்கள்

நீச்சல் குறித்து ரசிகர்களின் சந்தேகங்களும் வாலுவின் பதில்களும் - பாகம் 1 : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்து ரசிகர்களின் சந்தேகங்களும் வாலுவின் பதில்களும் - பாகம் 2 : https://youtu.be/ZnEg1WRoPJM

ப்ரண்ட் பல்டி, பேக் பல்டி அடிப்பது எப்படி? : https://youtu.be/lSYVNeg6gIo

உள் நீச்சல் அடிப்பது எப்படி? : https://youtu.be/tUH21r33p5Y

பத்மாசனத்தில் நீச்சல் அடிப்பது எப்படி?: https://youtu.be/q9lpNWeiZRU

சொராணம் அடிப்பது எப்படி? : https://youtu.be/DSYNKWKbvlM

தண்ணீரில் நிற்பது எப்படி? : https://youtu.be/5-UW80-vsvo

5 லிட்டர் கேன் எவ்வளவு எடையைத் தாங்கும்? : https://youtu.be/prk8NccNeS8

ஒலிம்பிக்கில் உள்ள நீச்சல் ஸ்டைல்கள் :  https://youtu.be/x19PDFpu7TU

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming #swimming_styles

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
throw the stone in well. after ten counts... you will get the stone from well water... its possible? or not possible? vaalu gives training for this... its possible

how to swim in well, how to stand in water, how to stand in well water, how to stable in water... all this questions giving answer this video. this is vaalu's special swimming video

watch this video... put your comments... support us...

with love

Vaalu @ Mo.Ganesan

No comments: