Tuesday, June 01, 2021

சந்திர கிரகணம் - முழு வீடியோ | moon eclipse full video | சந்திர கிரகணம் ...



இன்று சந்திர கிரகணம் வானில் ஏற்பட்டது. இது வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய பகுதிகளில் காணப்பட்டது. இன்று மாலை சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் பார்க்க முடிந்தது. இன்று மாலை 3.46 மணிக்கு ஆரம்பித்த சந்திர கிரகணம் மாலை 6.47 வரைக்கும் நீடித்தது. அதேநேரம் முழு சூரிய கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கியது. அதை தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இருந்து பார்க்க முடிந்தது. இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி காணலாம். தென் அமெரிக்காவில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சந்திரகிரகணத்தின் வீடியோவை இங்கே நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள்... தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் மிக்க அன்புடன் மோ.கணேசன், நிறுவனர் & நிர்வாக இயக்குநர், வாலு டிவி #வாலு_டிவி #vaalu_tv #moon_eclipse #டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv #முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106... #ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu ++++++++++++++++++++++ today moon eclipse in our universe, moon eclipse video, eclipse video yours lovingly... Vaalu

No comments: