Monday, April 26, 2021

தஞ்சை பெரிய கோயிலின் அறியப்படாத ரகசியங்கள் - 1 | வாலுவின் தஞ்சாவூர் பயணம...



தமிழர்களின் கலைப்பொக்கிஷமான தஞ்சை பெரிய கோயிலின் அறியப்படாத ரகசியங்களை, அரிய தகவல்களை நேரில் சென்று எடுத்துக் கொடுத்திருக்கிறான் வாலு. 

முதல் பாகமான இந்த வீடியோவில் தஞ்சை பெரிய கோயிலின் வெளிப்புறத்தில் மராட்டியர்கள் கட்டிய நுழைவு வாயில், ராஜராஜ சோழன் கட்டிய கேரளாந்தகன் நுழைவு வாயில், பெரிய நந்தி மண்டபம், திருச்சுற்று மாளிகை, ராஜராஜ சோழனின் வெற்றி தேவதை போன்ற பல்வேறு அரிய தகவல்களை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்...

பிப்ரவரி 2021-ல் தஞ்சை வந்திருந்தபோது இந்த அற்புதமான நிகழ்வு நடைபெற்றது. இதற்கு துணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

குறிப்பாக கவிஞர். முத்துநிலவன் ஐயா, புதுக்கோட்டை, ஜெரால்டு & யூசுப், புதுக்கோட்டை, ரூபன், தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலின் சுற்றுலா வழிகாட்டி ராஜா ஆகியோருக்கு எனது நன்றிகள்...

இது நம் தமிழர் கட்டிடக் கலையின் மாபெரும் காவியம். உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று. இதை நீங்கள் பார்ப்பது மட்டுமின்றி உங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

அடுத்த முறை நீங்கள் நேரில் செல்லும்போது... இதை நேரில் கண்டு பரவசமடையுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​​ #vaalu_tv​​​ #tanjore_big_temple​ #tanjavur_big_temple​
#டெலிகிராமில்​​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​​

#முகநூல்​​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​​​

---------------------------

Valu has revealed the unknown secrets and rare information of the great tanjore big temple. temple of Tanjore, the art treasure of the Tamils.

In the first part of this video you can see various rare information like the entrance gate built by the Marathas outside the Tanjore Great Temple, the Keralanthan entrance built by Rajaraja Chola, the big Nandi Mandapam, the Tiruchutru Palace, the victory angel of Rajaraja Chola ...

put your comments here...

Thanks for the support...

with love

Vaalu

No comments: