Thursday, April 22, 2021

9000 சந்தாதாரர்களைக் கடந்த வாலு டிவி | vaalu tv reach 9k subscribers |வா...



வாலு டிவி தொடங்கி இன்றோடு 9 மாதம் 1 நாள் ஆகியிருக்கிறது. இன்று நாம் 9000+ சப்ஸ்கிரைபர்கள் என்ற இலக்கைக் கடந்திருக்கிறோம். 

வாலு எனும் ஒற்றை ஆளால் உருவான இந்த டிவி இன்று 9000 பேர் கொண்ட மாபெரும் வாலு குடும்பமாக உருவெடுத்திருக்கிறது... இந்த எண்ணிக்கை விரைவில் 10000 தொடும்... ஒரு லட்சம், பத்து லட்சம், ஒரு கோடி அளவிற்கு தொடவேண்டும்... நம் குடும்பம் பெருங்குடும்பமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை...

நீங்கள் இன்றி இந்த இலக்கைத் தொட்டிருக்க முடியாது. தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களது நன்றி!

கடந்த ஜூலை 20, 2020 அன்று வாலு டிவி தொடங்கியதில் இருந்து, இன்று வரை வாலு டிவியின் குடும்பத்தில் இணைந்து உறவாடும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்...

தமிழ் அறிவோம், நாடக மேடை ஆகிய நிகழ்ச்சிகளைப் போல
இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விப்பது மட்டுமின்றி, பல்வேறு தகவல்களைத் தந்து உதவ, வழிகாட்ட, பயிற்சி அளிக்க, உங்களை ஏதேனும் ஒரு வகையில் மேம்படுத்த வாலு  தீவிரமாக பாடுபடுவான் என்ற உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை இங்கே தருகின்றேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #9k_subscribers​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

++++++++++++++++++++++

We have surpassed the target of 9000+ subscribers in 9 months since the launch of Vaalu TV. with out you... we did not reach this goal. Our heartfelt thanks for your continued support!

once again thank you my dear viewers... thanks for your lovable support...

this is our family... with out you its not success...

yours lovingly...

Vaalu

No comments: