Monday, April 05, 2021

தேர்தல் மை தயாரிப்பும் குட்டிக்கதையும் | how to made voting ink in tamil...



ஜனநாயகத் தேர்தல் திருவிழாவில் கை விரலில் வைக்கப்படும் தேர்தல் மை பற்றி எவரேனும் யோசித்திருக்கிறீர்களா? அந்த மை எப்படி தயாரிக்கப்படுகிறது? எப்படி மறையாமல் இருக்கிறது? அதற்கு காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? என்றெல்லாம் யோசித்திருக்கிறீர்களா?

மேற்குறிப்பிட்ட அத்தனை கேள்விகளுக்கும் இந்த வீடியோவில் உங்கள் அபிமான வாலு பதில் சொல்லி இருக்கிறார். 

பல்வேறு துறைகளில் உங்களுக்கும் சந்தேகம் இருப்பின் நீங்களும் வாலுவிடம் உங்கள் கேள்விகளை வீடியோ வடிவில் கேட்கலாம்.. இதுகுறித்த முழு தகவல்களும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

நாளை தேர்தல் நாள். உங்களின் ஜனநாயகக்கடமையை ஆற்ற மறவாதீர்கள்!

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #4k_subscribers​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

+++++++++++++++

what is the voting ink, who is invented voting ink, who is the producers of voting ink, indian voting ink, what is the chemical composition of indian voting ink, history of indian indelible ink , time line of indian indelible ink, what is the indelible ink, who is invented ndelible ink ...

all questions this video have answers...

thanks for your big support...

with love

Vaalu

No comments: