Monday, April 19, 2021

ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட 4 பேர் - நிறைவுப்பகுதி | swimming...



ஒரே நாளில் நீச்சல் - பாகம் 13-ன் நிறைவுப் பகுதி வீடியோ இது. இந்த பாகத்தில் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த 5 பேரில் 4 பேர் நீச்சல் கற்றுக்கொண்டனர்.

இதில் 3 பேர் சிறுவர்கள். சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர். இளைஞர். நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிவகாசியில் இருந்து ரயிலேறி வந்தார்.

நால்வரும் ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்டனர். இவர்களோடு சேர்த்தால் 23 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு என்று அன்போடு அழையுங்கள்.

இனி இந்த வீடியோவைப் பாருங்கள். 

பலரும் என்னிடம் எங்கே நீச்சல் கற்றுத் தருகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/fG7WPJRanyM​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_13a​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the final part of Part 13 video. 5 members came to learn swimming in this part. 

4 of them are boys from Chennai. Only one is from Sivakasi in Virudhunagar district. Youth. He came by train from Sivakasi to learn to swim.

i teached swimming in my style...

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: