Monday, April 05, 2021

7000 சந்தாதாரர்களைக் கடந்த வாலு டிவி - வாழ்த்து சொன்ன பிரபலங்கள் | vaalu...



வாலு டிவி தொடங்கி 9 மாதங்களில் 7000+ சப்ஸ்கிரைபர்கள் என்ற இலக்கை கடந்திருக்கிறோம். நீங்கள் இன்றி இந்த இலக்கைத் தொட்டிருக்க முடியாது. தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களது நன்றி!

கடந்த ஜூலை 20, 2020 அன்று வாலு டிவி தொடங்கியதில் இருந்து, நேற்று வரை வாலு டிவிக்கு வாழ்த்து செய்திகளை அனுப்பி மக்களிடம் கொண்டு சேர்த்த மயில்சாமி அண்ணாதுரை ஐயா, இயக்குநர் குழந்தை வேலப்பன், கவிஞர் நிரஞ்சன் பாரதி,  இஸ்ரேல் ஜெபசிங் ஐ.ஏ.எஸ்., டாக்டர் சங்கர சரவணன் ஆகியோரின் வீடியோக்களை இதில் இணைத்து தந்திருக்கிறேன்...

இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க மட்டுமின்றி, பல்வேறு தகவல்களைத் தந்து உதவ, வழிகாட்ட, பயிற்சி அளிக்க, உங்களை ஏதேனும் ஒரு வகையில் மேம்படுத்த வாலு டிவி தீவிரமாக பாடுபடுவான் என்ற உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை இங்கே தருகின்றேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #4k_subscribers​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

++++++++++++++++++++++

We have surpassed the target of 7000+ subscribers in 9 months since the launch of Vaalu TV. with out you... we did not reach this goal. Our heartfelt thanks for your continued support!

I have attached videos of Myilsami Annathurai Aiya, Director kulanthai Velappan, Poet Niranjan Bharathi, Israel jabasing IAS, Dr. Sankara Saravanan who have been sending congratulatory messages to Vaalu TV since its launch on July 20, 2020 till yesterday...

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu

#வாலு_டிவி #vaalu_tv #7k_subscribers

No comments: