Tuesday, April 13, 2021

சுட்டி யானை - வாலுவின் புத்தக விமர்சனம் | chutti yaanai book review from...



குழந்தைகளுக்காக வெளிவரும் சுட்டி யானை மாத இதழ் குறித்த விமர்சனம் இது. குறிப்பாக கடந்த மார்ச் 2021 இதழ் குறித்து விமர்சனம் செய்திருக்கிறேன்.

குழந்தைகளே செய்து பழகும் செய்முறைப் பயிற்சிகளும் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்புத்தகத்தின் சிறப்பு என்ன? எங்கே கிடைக்கும்? எப்படி கிடைக்கும்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலைத் தருகிறது இந்த வீடியோ.

இப்புத்தகத்தை வெளியிடும் மாதோற்கடம் அமைப்பு, இயல்வாகை பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

இப்புத்தகம் குறித்த விரிவான விமர்சனத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும். 

இப்புத்தகத்தைப் போன்று உங்களது புத்தகங்களும் வாலு டிவியில் விமர்சனம் செய்யப்படவேண்டும் என்றால்... இந்த வீடியோவில் அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_book_rivew​ #chutti_yaanai​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​


++++++++++++++

chutti yaanai book review, children monthly book review, chutti yaanai book review in tamil, iyalvaagai pathippagam, 

if your books also want to review in vaalu tv... watch this video till end. i will give details...

yours lovingly

Vaalu

No comments: